குவைத்துக்கு உங்கள் துணையை அழைப்பிக்க…

‍குவைத் தொழிலாளர் சட்டத்திற்கமைவாக அங்கு பணிபுரியும் பெண்ணொருவர் தனது கணவனை அந்நாட்டுக்கு அழைத்துகொள்ளவதற்கு சட்டத்தில் அனுமதி வழங்கப்படவில்லை. எனினும் சுற்றுலா வீசாவினூடாக அழைப்பிக்க முடியும்.

அதற்கு அப்பெண் அவர்கள் வசிப்பதற்கான இருப்பிட வசதி உள்ளது என்பதை நீங்கள் உறுதிப்படுத்துவதுடன் குறைந்தது 250 குவைத் டினாரை சம்பளமாக பெறுவதையும் உறுதிப்படுத்த வேண்டும். எனினும் ஆணுக்கு அந்த பிரச்சினை கிடையாது. உரிய சொத்துக்களை உறுதிப்படுத்துவதனூடாக தனது மனைவியை குவைத் நாட்டிற்கு அழைத்துக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435