ஐக்கிய அரபு இராச்சியத்தில் எரிபொருள் விலை அடுத்த மாதம் தொடக்கம் அதிகரிக்கப்படவுள்ளது.
அதற்கமைய அந்நாட்டில் சுப்பர் 90 பெட்ரோலின் விலை லீற்றருக்கு 2.53 திர்ஹமாகவும் ஸ்பெசல் 95 பெட்ரோலின் விலை 2.42 திர்ஹமாகவும் அதிகரிக்கப்படவுள்ளது.
டீசலின் விலை லீற்றருக்க 2.56 திர்ஹமாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.