தரம் 6 தொடக்கம் 11 வரையான வகுப்புக்களுக்கு கற்பிக்க 6686 டிப்யோமாதாரிகளை சேவையில் இணைத்துக்கொள்ள கல்வியமைச்சு தீர்மானித்துள்ளதாக அமைச்சின் மேலதிக செயலாளர் ஹேமந்த பிரேம திலக்க தெரிவித்துள்ளார்.
தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு டிப்ளோமாதாரிகள் பயன்படுத்தப்படுவர் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழ், சிங்கம் மற்றும் ஆகிய மும்மொழிகளுக்கும் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் தமிழ் மொழி மூலம் 1969 வெற்றிடங்கள் கிழக்கு மாகாணத்தில் காணப்படுவதாகவும் தென் மாகாணத்தில் 1068 வெற்றிடங்கள் காணப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
newsfirst