
பிரான்ஸ் ஊடகமான AFPயானது அறிமுகப்படுத்தியுள்ள புதிய ஒப்பந்தமான சுதந்திர ஊடகவியலாளர்களின் உரிமையை முற்றாக பறித்துக்கொள்வதாக அமைந்துள்ளது சுதந்திர ஊடகவியாளர்கள் குற்றம்சாட்டியுள்ளதுடன் இணையதமூடாக எதிர்ப்பு நடவடிக்கையொன்றையும் ஆரம்பித்துள்ளனர்.
புதிய ஒப்பந்தததிற்கமைய AFPநிறுவனத்திற்கு அனுப்பப்படும் சுதந்திர ஊடகவியலாளர்களுக்கு சொந்தமான புகைப்படங்கள் எவ்வித மேலதிக கொடுப்பனவுமின்றியே சொந்தமாக்கப்படுகிறது. அந்தப் புகைப்படங்கள் எந்தவொரு ஊடகத்திற்கும் தேவைக்கேற்ப பயன்படுத்திக்கொள்ள முடியும்.
இதற்கு கடமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ள சுதந்திர ஊடகவியலாளர்கள் இணையதளத்தினூடாக தமது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். நீங்கள் உங்கள் எதிர்ப்பை தெரிவிக்கலாம்.
வேலைத்தளம்