அரச ஊழியர்கள் தபால் மூலம் வாக்களிப்பதற்கு மேலும் விசேட காலம் தபால் மூலம் வாக்களிப்பதற்கு தவறிய அரச ஊழியர்களுக்கு மேலும் இரண்டு நாட்கள் வாக்களிக்க சந்தர்ப்பம்...
தபால்மூல வாக்களிக்க இன்று இறுதி தினம் பொதுத் தேர்தலை முன்னிட்டு தபால் மூலம் வாக்களிப்பதற்கான இறுதி நாள் இன்றாகும். நேற்று (20) வாக்களிக்க தவறிய...
உயர்தரம், 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கான புதிய திகதிகள் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை ஒக்டோபர் மாதம் 11 ஆம் திகதி நடைபெறவுள்ளது. கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை...
5ஆம் தர புலமைப்பரிசில், G.C.E A/L பரீட்சைகள் தொடர்பான தீர்மானம் இன்று கல்வி பொது தராதர உயர்தர பரீட்சையையும், 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையையும் நடத்தும் தினம் தொடர்பான...
நேற்று 20 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியானது நாட்டில் மேலும் 20 பேருக்கு நேற்று (19) கொவிட் 19 தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம்...
2020 வருடாந்த இடமாற்றங்கள் தொடர்பான மேன்முறையீட்டு அறிவித்தல் 2020 ஆம் ஆண்டுக்கான இடமாற்றங்கள் தொடர்பான மேன்முறையீடுகள் குறித்து பொது நிர்வாகம், உள்நாட்டு அலுவல்கள், மாகாண...
தொழில்முறை பாடத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க நாளை இறுதி வாய்ப்பு 13 வருட உத்தரவாத கல்வித் திட்டத்தின் கீழ் உயர்தர தொழில்முறை பாடத்திட்டத்தை கற்பதற்காக தரம் 12 இல் மாணவர்களை...
போக்குவரத்து நடவடிக்கை தொடர்பாக தனியார் சங்கத்தின் புதிய முடிவு நாளை மறுதினம் (21) முதல் தனியார் பேருந்துகளின் போக்குவரத்து நடவடிக்கையினை 50 சதவீதமாக குறைக்கவுள்ளதாக இலங்கை...
பொது சுகாதார பரிசோதகர்களின் போராட்டம் தீவிரமடைந்தது அனைத்து தொற்று நோய் தடுப்பு பணிகளில் இருந்தும் இன்று (19) முதல் விலகவுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம்...
12 வயது சிறுவனுக்கு கொவிட்-19 தொற்று உறுதி அநுராதபுரம் – இராஜாங்கணை பகுதியில் 12 வயதான சிறுவனுக்கு கொவிட் -19 தொற்று உறுதியானது. இராஜாங்கணை பிரதேசத்தில்...
பொதுத் தேர்தலுக்கான சுகாதார வழிகாட்டல் வர்த்தமானி இதோ பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய சுகாதார வழிகாட்டல் ஆலோசனைகள அடங்கிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்...
கொரோனா ஒழிப்பு நடவடிக்கையில் இருந்து விலகிய PHI அதிகாரிகள் இன்று மதியம் 12.30 முதல் கொவிட்-19 கட்டுப்பாட்டு பணிகளில் இருந்து விலகுவதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள்...
தனியார்துறையினருக்கான 50 வீத சம்பளம்- உடன்படிக்கை நீடிப்பு கொரோனா தொற்று சூழ்நிலையால் தொழில்கள் பாதிக்கப்பட்ட தனியார்துறை ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கு ஏற்கனவே...
கொவிட் -19 ஆல் பிற்போடப்பட்டுள்ள பரீட்சைகள் நாட்டில் நிலவும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஜுலை மற்றும் ஓகஸ்ட் மாதங்களில் ஆரம்பித்து நடத்துவதற்கு...
கொரோனாவால் இறந்த புலம்பெயர் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு காப்புறுதி கொவிட் 19 தொற்று காரணமாக இறந்த புலம்பெயர் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கான காப்புறுதி கொடுப்பனவு விரைவில்...
அரச – தனியார் துறை நிறுவனங்களுக்கான புதிய அறிவித்தல் அரச மற்றும் தனியார் துறை நிறுவனங்களின் தலைவர்கள் செயற்படவேண்டிய முறைமை தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர்...
தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு விசேட வாக்களிப்பு திட்டம் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கு, வாக்களிப்பதற்காக விசேட...
அரச – தனியார் நிறுவனங்களுக்கு ஜனாதிபதியின் அறிவுறுத்தல் கொவிட் 19 தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள தற்போதைய சூழ்நிலையில் வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக...
உள்நாட்டு வருவாய் திணைக்கள ஊழியர்களின் கொடுப்பனவு அடுத்த வாரம் உள்நாட்டு வருவாய் திணைக்களத்தின் ஊழியர்களுக்காக வருமான இலக்கை முழுமையாக்குவதற்காக வழங்கப்படும் கொடுப்பனவை...
தொழிலுக்கு செல்பவர்களுக்கான ஆலோசனைகள் தொழிலுக்கு செல்பவர்களுக்கான ஆலோசனைகளை அரசாங்க தகவல் திணைக்களம் வழங்கியுள்ளது.