காங்கேசன்துறையில் சிறிய கைத்தொழிற்சாலைகள் அபிவிருத்தி காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை அமைந்துள்ள 100 ஏக்கர் காணியை பயன்படுத்தி அந்த பிரதேசத்தில் சிறிய...
அரச நிறுவனங்களின் செயற்பாடுகள் ஊழல் மோசடியற்றதாக இருக்க வேண்டும் அரச நிறுவனங்களின் செயற்பாடுகள் ஊழல் மோசடியற்றதாக இருக்க வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன...
சிறப்பாக செயற்பட்ட அரச நிறுவனங்களுக்கு ஜனாதிபதி தலைமையில் விருதுகள் 2016ம் ஆண்டு நிதியாண்டில் 101 அரச நிறுவனங்களின் செயற்பாடுகள் சிறப்பான வெளிப்பாடுகளை வெளிப்படுத்தியுள்ளன. இந்த...
கணவர் வெளிநாட்டில்: மட்டக்களப்பில் மனைவியையும், மகனையும் காணவில்லை மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னச்சோலை பகுதியில் தாயொருவரும் அவரது மகனும் காணாமல்போயுள்ளதாக...
ஒக்டோபர் முதல் சம்பள முறைமை நடைமுறை: போராட்டம் கைவிடப்பட்டது சம்பள பிரச்சினை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து வடக்கு மற்றும் தெற்கு உள்ளிட்ட பல மாகாணங்களில்...
வடக்கு, தெற்கு அரச பேருந்து பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பில் சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களை முன்வைத்து, தென் மாகாண அரச பேருந்து பணியாளர்கள் கடந்த நான்கு...
ரயில் சாரதிகளுக்கு போக்குவரத்து அமைச்சரின் எச்சரிக்கை கவனயீனத்தால் விபத்துக்களை ஏற்படுத்தும் ரயில் சாரதிகளுக்கு எதிராக எதிர்காலத்தில் கடும் சட்ட நடவடிக்கை...
விவசாயத்துறை காப்புறுதி தொடர்பில் பிரதி அமைச்சரின் அறிவித்தல் உருளைக்கிழங்கு, பெரியவெங்காயம், நெல், சோளம், சோயா, மிளகாய் ஆகிய ஆறு பயிர் செய்கைகள் காப்புறுதியில்...
தேயிலை விலை உயர்வு: சம்பள அதிகரிப்பை ஏன் வழங்க முடியாது? பச்சை தேயிலை ஒரு கிலோ தற்போது 50 ரூபாவிலிருந்து 100 ரூபா வரை விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. தேயிலையின் விலை...
அரச – தனியார் புரிந்துணர்வு ஒத்துழைப்பு கட்டமைப்பை உருவாக்க நடவடிக்கை இலங்கையில் அரச – தனியார் புரிந்துணர்வுக்காக ஒத்துழைப்பை வழங்குவதற்கு தேவையான வசதிகளை மேம்படுத்த...
இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவன சட்டத்தில் திருத்தங்கள் 1982 ஆம் ஆண்டின் இலக்கம் 9 இன் கீழான இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவன சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட...
DO நியமனத்தில் அநீதி: 14 பட்டதாரிகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு தொழிலற்ற பட்டதாரிகளுக்கு அரசாங்கத்தினால் கட்டம் கட்டமாக வழங்கப்படும் தொழில்வாய்ப்பு திட்டத்திற்கு அமைய,...
துரித அஞ்சல் சேவை தொடர்பான ஆசிய பசுபிக் வலய மாநாடு இலங்கையில் துரித அஞ்சல் சேவை (EMS) தொடர்பான ஆசிய பசுபிக் வலய வருடாந்த மாநாட்டை இலங்கையில் நடத்துவதற்கு...
அரச ஊழியர்களின் சம்பள பிரச்சினை தொடர்பில் போக்குவரத்து அமைச்சரின் அறிவித்தல் அனைத்து அரச ஊழியர்களின் சம்பள பிரச்சினைகளுக்கு இரண்டு மாத காலத்திற்குள் தீர்வு வழங்கப்படும் என போக்குவரத்து...
ரயில் சாரதிகளுக்கான பயிற்சியைக் கோரும் இராணுவம் ரயில் சாரதிகள், கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் செயற்பாட்டு அறை முகாமையாளர்கள் பணிகளுக்கான பெறுவதற்கு அனுமதி...
புதிதாக நியமனம்பெற்ற பட்டதாரிகளுக்கு அரசாங்கம் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல் புதிதாக நியமனங்களை பெற்ற பட்டதாரிகள் உடனடியாக சேவைக்கு சமூகமளிக்காவிடின் அவர்களின் நியமனம் இரத்துச்...
காடாகிவரும் தேயிலைத் தோட்டங்கள்: மடுல்கலை தோட்ட மக்கள் போராட்டம் கண்டி – மடுல்கல மேற்பிரிவு, மடுல்கலை கீழ்பிரிவு, உனனகலை மேற்பிரிவு, உனனகலை கீழ்பிரிவு ரிச்லேண்ட் மற்றும்...
தேசிய அடையாள அட்டை விநியோகத்திற்கான கட்டணங்கள் அதிகரிப்பு தேசிய அடையாள அட்டை விநியோகத்திற்காக அறவிடப்படும் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதற்கமைய, எதிர்வரும்...
கொழும்பு தேசிய மருத்துவமனையில் மருந்துவ கழிவுப்பொருட்களால் ஏற்பட்டுள்ள நிலைமை மருத்துவ கழிவுப் பொருட்களை வெளியேற்ற முடியாத காரணத்தால் கொழும்பு தேசிய மருத்துவமனையில் பெரும் சிக்கல்...
தனியார் பேருந்து உரிமையாளர்கள் சம்மேளனத்தின் மற்றுமொரு அறிவித்தல் போக்குவரத்து விதி மீறல்கள் தொடர்பில் ளுpழவ குiநெ எனப்படும் புதிய உடனடி அபராத அதிகரிப்பு முறைமையில்...