வீதி கடவை பயன்படுத்தாவிட்டால் 400 திர்ஹம் அபராதம் வீதியை கடப்பதற்கு வீதிக்கடவையை பயன்படுத்தாதவர்களுக்கு 400 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும் என்று அஜ்மான்...
தோட்டச் சேவையாளர் சம்பளம் குறித்த கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்து இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத்திற்கும் தொழிலாளர் உறவுமுறை சட்டவல்லுநர் காரியாலயத்திற்கும் இடையிலான...
தாக்குதலை கண்டித்து மின்சாரசபை ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு வவுனியாவில் நேற்று மாலை ஆச்சிபுரம் பகுதிக்கு தொழில் நிமிர்த்தம் சென்ற மின்சார சபை ஊழியர்கள் மீது அங்கிருந்த...
மருத்துவ உதவியாளர்களின் அடையாள வேலைநிறுத்தம் தென்மாகாணத்திலுள்ள வைத்தியசாலைகளில் கடமைபுரியும் மருத்துவ உதவியாளர்கள் இன்று (05) அடையாள வேலைநிறுத்தத்தில்...
15 மில். திர்ஹம் வென்ற 22 நண்பர்கள்- டுபாயில் சம்பவம் டுபாயில் மாதாந்தம் 1,500 திர்ஹம் சம்பளத்திற்கு பணியாற்றிய 22 ஊழியர்கள் இணைந்து கொள்வனவு செய்த அதிர்ஷ்ட லாப...
ஆசிரியர் நலனை மறந்த தேர்தல் விஞ்ஞாபனங்கள் கோரிக்ைககள் நிறைவேற்றப்படவில்லை; ஆனாலும் தொழிற்சங்க நடவடிக்ைக எதிலுமே இப்போது ஈடுபட போவதில்லை; ஏனெனில் இது...
தொழிற்சங்க நடவடிக்கை விரைவில்- முகாமைத்துவ சேவை அதிகாரிகள் முகாமைத்துவ சேவை அதிகாரிகளின் பிரச்சினைகளுக்கு இதுவரையில் எவ்வித தீர்வும் கிடைக்காத நிலையில் தொடர்பில்...
ஐக்கிய அரபு இராச்சியத்தில் சூறாவளித் தாக்கம் வடக்கு அரபிக் கடலூடாக ஓமான் நோக்கி ஏற்பட்டுள்ள மஹா சூறாவளிக்காற்றின் காரணமாக ஐக்கிய அரபு இராச்சியத்தின்...
வாக்குறுதி வழங்கினால் சஜித்துக்கு வாக்களிப்போம் – வேலையற்ற பட்டதாரிகள் வாய்மூல உறுதிமொழிகளை தவிர்த்து எழுத்துமூல உறுதி மொழி வழங்கப்படின் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் சஜித்...
WeChat மூலம் தெற்காசிய நாடுகளில் பெண்கள் விற்பனை: அதிர்ச்சித் தகவல் சீனாவில் செயற்படும் வீ- செட் WeChat சமூக வலைதளம் மூலம் தெற்காசிய நாடுகளில் பெண்களை விற்பனை செய்த ஒருவர்...
வாக்களிக்க உரிய விடுமுறை வழங்குவது அவசியம் ஜனாதிபதித் தேர்தலில் வாக்குப் பதிவை மேற்கொள்வதற்காக, அனைத்து பணியாளர்களுக்கும் உரிய விடுமுறை வழங்கப்பட...
போதை பொருள் கடத்தலை தவிர்க்க ரோபோ போதை பொருள் கடத்தலை கட்டுப்படுத்துவதற்காக பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் போதை பொருள் தடுப்புப்...
சென்னையிலிருந்து தங்க நகைகள் கடத்தி வந்த 14 பேர் கைது சட்டவிரோதமான முறையில் தங்க நகைகளை இலங்கைக்கு கடத்தி வர முற்பபட்ட இலங்கையர்கள் 14 பேர் நேற்று (31) பேர் கைது...
நிலுவை ஓய்வூதியம் நவம்பர் 8 கிடைக்கும் – அரச நிருவாக அமைச்சர் ஓய்வூதிய முரண்பாடுகளை சரிசெய்யப்பட்டு சுமார் அரை மில்லியனுக்கும் அதிகமான ஓய்வூதியதாரர்களுடைய நிலுவைத்...
சமூக வலைத்தளங்களூடாக கடன் வசதி- எச்சரிக்கை சமூக வலைத்தளங்களினூடாக கடன் வசதிகளை ஏற்படுத்தித் தருவதாக கூறி வங்கித் தரவுகளை பெற்று உங்கள் பணத்தை மொத்தமாக...
டுபாயில் இலவசமாக சினிமா பார்க்க வாய்ப்பு டுபாயில் பணியாற்றும் புலம்பெயர் தொழிலாளர்கள் இலவசமாக திரைப்படங்களை கண்டுகளிக்க...
வீதியில் சாகச முயற்சி- 40,000 திர்ஹம் அபராதம் பொதுப்போக்குவரத்து வீதியில் விபத்தை ஏற்படுத்தும் வகையில் சரிவாக வாகனத்தை ஓட்டிய மோட்டார் வாகன சாரதிக்கு...
ஆசிரிய ஆலோசகர் சேவைக்கு விரைவில் 4,471 பேர் இணைக்கப்படுவர்! இலங்கை ஆசிரியர் ஆலோசகர் சேவைக்கு 4,471 பேரை இணைத்துக்கொள்ள முகாமைத்துவ சேவைகள் திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது....
UAE யில் எரிபொருள் குறைப்பு ஐக்கிய அரபு இராச்சிய எரிபொருள் விலையில் மாற்றமேற்படுத்தவுள்ளதாக அந்நாட்டு எரிபொருள் விலை நிர்ணய குழு...
திடீர் பணிப்பகிஷ்கரிப்பில் மருத்துவசேவை உத்தியோகத்தர்கள் நாளை (30) திடீர் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டமொன்றை ஏற்பாடு செய்துள்ளதாக துணை மருத்துவசேவை உத்தியோகத்தர்கள்...