தென்கொரியா செல்ல ஒன்லைன் வீசா வசதி தென்கொரியாவில் வேலைவாய்ப்பை பெறுவோருக்கு இணையதளமூடாக ஒன்லை வீசா வழங்கும் முறையை அந்நாடு...
குவைத்துக்கு உங்கள் துணையை அழைப்பிக்க… குவைத் தொழிலாளர் சட்டத்திற்கமைவாக அங்கு பணிபுரியும் பெண்ணொருவர் தனது கணவனை அந்நாட்டுக்கு...
பகல் நேர ஓய்வை விரைவில் வழங்க ஓமானில் கோரிக்கை நிலவும் வெப்பமான காலநிலை காரணமாக பகல் நேர தொழிலாளர்களுக்கு உத்தேச காலத்துக்கு முன்னர் பகல் நேர ஓய்வை...
பணிப்பெண் கடத்தலில் ஈடுபடுவோருக்கு எதிராக நடவடிக்கை வீட்டுப்பணிப்பெண் கடத்தலில் ஈடுபடுவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சவுதி அரேபிய...
தொழிலாளர் சட்டத்தை மீறிய 137 பேர் ஓமானில் கைது ஓமானின் சூர் மாநிலத்தில் தொழிலாளர் சட்டத்தை துஷ்பிரயோகம் செய்த 137 பேரை ஓமான் பொலிஸார் கைது செய்துள்ளனர் என்று...
குவைத்தில் வெளிநாட்டு நிதி பரிமாற்றத்திற்கு 5 வீத வரி குவைத்தில் வெளிநாட்டு நிதி பரிமாற்றத்திற்கு 5 வீத வரி விதிக்கப்பட்டுள்ளது.
டுபாயில் 30 பெண்கள் வெளியேற்றம் ஒருவழி ටபயண அனுமதியுடன் டுபாய் விமானநிலையத்திற்கு சென்றடைந்த 30 எத்தியோப்பிய பெண்களை குடிவரவு அதிகாரிகள்...
கடமையின் போது விபத்து ஏற்படின் கடமை நேரத்தில் விபத்துக்கள் ஏற்படின் உடனடியாக கைத்தொழில் மற்றும் பொலிஸில் அறிவிப்பதனூடாக மருத்துவச் செலவை...
குவைத்திலிருந்து 41,000 பேர் வௌியேற்றம் சட்ட விரோதமாக நாட்டில் தங்கியிருந்த 41,000 பேரை குவைத் இதுவரை வௌியேற்றியுள்ளது. இவ்வாறு வௌியேற்றப்பட்டவர்களில்...
வீசா மோசடிகளில் ஈடுபட்ட 3 சந்தேக நபர்கள் கைது ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்களை குறி வைத்து வீசா மோசடிகளில் ஈடுபட்ட 3 சந்தேக நபர்களை...
அபுதாபி சர்வதேச விமானநிலையத்தில் நூலகம் அபுதாபி சர்வதேச விமானநிலையத்தில் நூலகமொன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
சட்டரீதியான நடைமுறைகளை பின்பற்றும் டுபாய் தொழிலாளர் டுபாய் தொழிலாளர்கள் சட்டரீதியான நடைமுறைகளையும் சட்டரீதியான உரிமைகளையும் பெறும் முறையை பின்பற்ற...
சவுதி விபத்தில் தொழிலாளர் பலி! சவுதி அரேபியாவில் நான்கு மாத சம்பளத்தை கேட்டு ஆர்ப்பாட்டம் நடத்திய பணியாளர்கள் மீது நிறுவன வேன் மோதியதில்...
ஹோட்டல் துறை வருவாய் டுபாயில் வீழ்ச்சி டுபாயில் ஹோட்டல் துறை வருவாய் இவ்வருடம் வீழ்ச்சியடைந்து வருவதாக ஹோட்டல் உயர்மட்ட அதிகாரிகள் கருத்து...
டுபாயில் வேலைவாய்ப்புக்கள் 24 வீதத்தால் அதிகரிப்பு டுபாயில் வேலைவாய்ப்பு 24 சதவீதத்தினால் அதிகரித்துள்ளதாக அந்நாட்டு செய்தித்தளமான எமிரேட்ஸ் 24/7 செய்தி...
கறுப்பின அடிமை பெண்ணின் உருவம் அமெரிக்க டொலரில் அமெரிக்க வரலாற்றில் முதற்தடவையாக கறுப்பின அடிமை பெண்ணின் உருவம் அமெரிக்க டொலரில் பொறிக்கப்பட்டுள்ளது. 20...
ஆசிய மோட்டார் சைக்கிள் சாரதிக்கு 10,000 ரியார் அபராதம் சிவப்பு சமிக்ைஞயை கவனிக்காது சென்று மற்றொரு வாகனத்துடன் மோதி விபத்தை ஏற்படுத்திய ஆசிய நாட்டைச் மோட்டார்...
புலம்பெயர் தொழிலாளருக்கு இலவச தொலைபேசி வசதி டுபாய் அடையாள அட்டை மத்தியநிலையம் கட்டணமில்லா தொலைபேசி தொடர்பாடல் வசதியை அறிமுகம் செய்துள்ளது. புலம்பெயர்...
டுபாயில் 2 பிரித்தானிய நீச்சல் பயிற்றுவிப்பாளர்களுக்கு சிறை டுபாயில் 5 வயது சிறுவன் தவறுதலாக நீச்சல் தடாகத்தில் விழுந்த இறந்ததையடுத்து இரு பிரித்தானிய நீச்சல்...
தென் கொரிய வீசா முறையில் மாற்றம் தென் கொரியாவில் வௌிநாட்டவருக்கான வீசா கொள்கையில் மாற்றங்களை மேற்கொள்ள அந்நாட்டு அரசு தீர்மானித்துள்ளது.