வடக்கு விஞ்ஞான ஆசிரியர்களுக்கான விண்ணப்ப திகதி நீடிப்பு வட மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான விண்ணப்பங்களை...
விரைவில் ஒன்லைனூடாக கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கலாம் எதிர்காலத்தில் ஒன்லைன் மூலம்க டவுச் சீட்டுக்களை வெளியிடுவது குறித்து முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு...
போராடும் பட்டதாரிகள் ஏன் ஆசிரியர் சேவையில் இணைக்கக்கூடாதூ? அரச நியமனங்கள் கோரி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள பட்டதாரிகளை பெருந்தோட்டத்துறை மற்றும் தமிழ் பிரதேச...
வௌிநாட்டு வேலைவாய்ப்பை நாடுவோருக்கான அறிவுறுத்தல்! வெளிநாட்டில் வேலை தேடும் போது இசைவுச் சான்றிதழை பெற்றுக் கொள்ள வேண்டும்.
நியமனங்கள் கிடைக்கும் வரை வாக்களிக்கப்போவதில்லை நேற்றுடன் (17) ஐம்பதாவது நாள் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அம்பாறை மாவட்டப் பட்டதாரிகள் தமக்கு அரச...
வீட்டுத் தொழிலாளர் மீது பாலியல் தொந்தரவு? வீட்டுத் தொழிலாளர்களுக்கு பாலியல் தொல்லைகள் அதிகரித்துள்ளதாக வீட்டுவேலைத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர்...
வடக்கில் 308 கணித , விஞ்ஞான பாட வெற்றிடங்கள்! வட மாகாணத்தில் உள்ள கணித , விஞ்ஞான ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக கோரப்பட்ட விண்ணப்பங்களில் 456...
தேசிய பாடசாலை ஆசிரியர்களுக்கு நிலுவை சம்பளம் எப்போது கிடைக்கும்? தேசிய பாடசாலைகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான சம்பள நிலுவைத் தொகையை விரைவில் வழங்குமாறு ஆசிரியர்கள்...
வடக்கு பட்டதாரிகள் தொடர்பில் அவசர கலந்துரையாடல் பட்டதாரிகள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோருக்கான அவசர கலந்துரையாடலொன்று பாராளுமன்ற...
கறுப்பாடையுடன் புத்தாண்டை கொண்டாடும் அம்பாறை பட்டதாரிகள் புத்தாண்டை கறுப்பு ஆடை அணிந்து கொண்டாடியுள்ளனர் அம்பாறை மாவட்ட பட்டதாரிகள்.
அரச ஊழியர்களுக்கு ஓய்வூதியத்திற்கு பதிலாக மாற்று நடவடிக்கை அரச சேவையில் ஓய்வூதியத்திற்குப் பதிலாக மாற்று முறையை அறிமுகப்படுத்த அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக தொழில்...
மாவனல்ல ஆதார வைத்தியசாலை கனிஷ்ட ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு மாவனல்ல ஆதார வைத்தியசாலை கனிஷ்ட ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பித்துள்ளனர்.
கட்டார் அரசின் உதவியுடன் கிழக்கு பட்டதாரிகளுக்கு தொழில்வாய்ப்பு கிழக்கு வேலையில்லா பட்டதாரிகளுக்கு கட்டார் அரசின் உதவியுடன் தொழில்வாய்ப்புக்களை பெற்றுகொடுப்பதற்கு மத்திய...
புகையிரத கடவை ஊழியர்கள் காலவரையறையற்ற பணிப்புறக்கணிப்பு யாழ். பாதுகாப்பற்ற புகையிரத கடவை ஊழியர்கள் காலவரையறையற்ற பணிப்புறக்கணிப்பை இன்று (10) ஆரம்பித்துள்ளனர்.
மேன்பவர் நிறுவனங்களே EPF/ETF வழங்க வேண்டும் மேன்பவர் பணியாளர்களின் பிரச்சினைக்குத் தீர்வுகாண மேன்பவர் நிறுவனத்திடமிருந்து ஊழியர் சேபலாப நிதி மற்றும்...
பட்டதாரிகளின் பிரச்சினையை தீர்க்க மாகாணங்களுக்கு அனுமதி பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறைக்கு தீர்வு காண்பதற்கு 13ம் திருத்தச்சட்டத்திற்கு அமைய மாகாண...
10 ஆயிரம் சம்பள அதிகரிப்பு போதாது – இலங்கை ஆசிரியர் சங்கம் ஆசிரியர் உதவியாளர்களுக்கான மாதாந்த கொடுப்பனவு 10 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டமை போதுமானதல்ல என இலங்கை...
ஆசிரியர் உதவியாளர்களுக்கான கொடுப்பனவு ரூ 10, 000 ஆக அதிகரிப்பு ஆசிரியர் உதவியாளர்களுக்கான கொடுப்பனவு 4 ஆயிரம் ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 10 ஆயிரம் ரூபாவாக வழங்கப்படவுள்ளதாக...
EPF லிருந்த 30 % பெற விரும்புகிறீர்களா? ஊழியர் சேமலாப நிதியத்தில் இருந்து அதன் அங்கத்தவர்களுக்கு 30% முன்கூட்டிய சலுகை கொடுப்பனவை...
மேன்பவர் ஊழியர்களுக்கும் சேம லாப மற்றும் நம்பிக்கை நிதிய உரிமை மேன்பவர் ஊழியர்களின் தொழிற்பாதுகாப்பை உறுதி செய்வதற்காக ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை...