பனிமூட்டம்- UAE மோட்டார் சாரதிகளுக்கு எச்சரிக்கை பனிமூட்டமாக காணப்படுவதால் சாரதிகள் கவனமாக வாகனமோட்டுமாறு ஐக்கிய அரபு இராச்சிய தேசிய வானிலை அவதான நிலையம்...
க.பொ.த சாதாரண தரத்துடன் ஜேர்மனி கப்பலில் வேலைவாய்ப்பு க.பொ. த சாதாரண தர பரீட்யைில் தோற்றிய மாணவ மாணவிகளுக்கு வௌிநாட்டு கப்பல்களில் வேலைவாய்ப்புகள்...
பணதிருட்டு குறித்து எச்சரிக்கும் UAE பொலிஸார் எச்சரிக்கை பண பர்ஸ்களை காற்சட்டையின் பின் பொக்கேட்டில் வைக்கவேண்டாம் என்று ஐக்கிய அரபு இராச்சிய பொலிஸார் மக்களிடம்...
சர்வதேச தரம் கொண்ட கடவுச்சீட்டு அடுத்த வருடம் அறிமுகம் சர்வதேச சிவில் விமான சேவை அமைப்பின் தரங்கள் உள்ளடக்கப்பட்டதாக சர்வதேச அங்கீகாரம் மிக்க கடவுச்சீட்டை அடுத்த...
UAE யில் பணியாற்றும் பட்டதாரிகளின் சம்பளம் 18,500 திர்ஹமாக அதிகரிப்பு சார்ஜாவில் அரச பணியில் உள்ள பட்டதாரிகளுக்கு 17,500 திர்ஹமில் இருந்து 18,500 திர்ஹமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஜப்பான் செல்ல உங்களுக்கும் வாய்ப்பு இலங்கையருக்கு ஜப்பானில் வேலைவாய்ப்பை பெற்றுக்கொடுப்பதற்கான ஒப்பந்தமொன்றில் இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்பு...
வெளிநாடு செல்லும் பணியாளர்களுக்கு ஆங்கில மொழி அறிவு கட்டாயமானது இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு தொழிலுக்காக செல்லும் அனைத்து பணியாளர்களுக்கும் ஆங்கில மொழி அறிவு...
ஆசிய நபரின் கத்திக்குத்துக்கு டுபாய் முகாமையாளர் பலி டுபாயில் பணியாற்றிய ஆசியாவைச் சேர்ந்த நபரொருவர் தாக்கியதில் நிறுவன முகாமையாளர் உயிரிழந்துள்ளார்.
பாலியல் லஞ்சம் கேட்ட உப முகவர் கலேவலயில் கைது வௌிநாடு செல்ல எத்தனிக்கும் பெண்களை ஏமாற்றி பாலியல் லஞ்சம் பெறும் உப முகவர் ஒருவர் கலேவல பிரதேசத்தில் கைது...
மலேஷியா செல்வதற்கான மருத்துவ பரிசோதனையில் புதிய மாற்றம் இலங்கை உள்ளிட்ட நாடுகளிலிருந்து மலேஷியா செல்லும் பணியாளர்கள் தீவிரமான மருத்துவ சோதனைக்கு உள்ளாக்கப்பட...
UAEயில் தொடரும் மழை டுபாயின் பல்வேறு பகுதிகளில் இன்று (19) மழை பெய்து வருவதாக அந்நாட்டு மத்திய வானிலை அவதான நிலையம்
UAEயில் சிகிச்சைகளுக்கு வரிவிலக்கு அடுத்த வருடம் (2018) ஜனவரி மாதம் முதலாம் திகதி தொடக்கம் நடைமுறைப்படுத்தப்படவுள்ள பெறுமதி சேர்க்கப்பட்ட வரி...
சவுதியில் இறந்த பெண்ணின் சடலம் அடுத்த வாரம் இலங்கைக்கு சவுதி அரேபியாவில் கடந்த நவம்பர் மாதம் உயிரிழந்த இலங்கைப் பெண்ணான நெல்கா தீபானி என்பவரின் சடலம் அடுத்த வாரம்...
நீர், மின் கட்டணங்களுக்கு 5 வீத வரி விதிப்பு தண்ணீர் மற்றும் மின்சார கட்டணத்துடன் 5 சதவீத பெறுமதி சேர்க்கப்பட்ட வரி அறிவிடுவதற்கு ஐக்கிய அரபு இராச்சியம்...
UAEயில் கடும் மழை… அவதானமாக இருக்குமாறு வேண்டுகோள் கடும் மழை காரணமாக டுபாய், அல் அயின், புஜைரா உட்பட பல பிரதேசங்களில் வௌ்ளம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டுத் தகவல்கள்...
சவுதியில் மூன்று வருடங்கள் சிகிச்சை பெற்ற இலங்கை பெண் மரணம் சவுதி அரேபியாவிற்கு வீட்டுப்பணிப்பெண்ணாக சென்று உயிரிழந்த கெகிராவையைச் சேர்ந்த நெல்கா தீபானி குமாரசிறி...
கடவுச்சீட்டில் புதிய விடயங்கள் உள்ளடக்கம் எதிர்வரும் சில மாதங்களில் கடவுச்சீட்டில் மாற்றம் செய்யப்படவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க...
பண்டிகைக்காலத்தை முன்னிட்டு UAE விடுமுறை பண்டிகை காலத்தை முன்னிட்டு ஐக்கிய அரபு இராச்சிய அரச ஊழியர்களுக்கு இருநாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக...
மோட்டார் வாகன சாரதிகளை எச்சரிக்கும் UAE வானிலை அவதான நிலையம் ஐக்கிய அரபு இராச்சியத்தில் தொடர்ச்சிாய பனிமூட்டமான காலநிலை காணப்படும் என்பதால் மோட்டார் வாகன சாரதிகள்...
வார இறுதியில் கட்டாரில் காலநிலை குறித்து அவதானமாயிருங்கள் நாளை (15) தொடக்கம் கட்டாரின் காலநிலையில் மாற்றம் ஏற்படவுள்ளதாகவும் கடுமையான காற்று வீசும் சாத்தியம்...