பயிற்றப்படாத ஆசிரியர்கள் கவனத்திற்கு

பட்டதாரியல்லாத, பயிற்றப்படாத ஆசிரியர்களை பயிற்சிக்காக பயிற்சிக் கலாசாலைகளுக்கு விண்ணப்பிக்குமாறு கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

கல்வியமைச்சின் 28.2016 சுற்றறிக்கமைவாக தயாரிக்கப்பட்ட விண்ணப்பங்களை எதிர்வரும் 31ம் திகதிக்கு முன்பாக கல்விப்பணிப்பாளர், கல்வி நிர்வாகக்கிளை, கல்வியமைச்சு, இசுருபாய, பத்தரமுல்ல என்ற முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கோரப்பட்டுள்ளது.

பயிற்சி தொடர்பான சுற்றரிக்கை, விண்ணப்பப்படிவம் மற்றும் ஆலோசனை படிவங்களை கல்வியமைச்சின் உத்தியோகப்பூர்வ இணையதளம் அல்லது வலய கல்வி அலுவலகங்களில் பெற்றுக்கொள்ளலாம் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435