
கொழும்பில் ஆர்ப்பாட்டம் செய்வதற்கான இடமொன்றை அரசாங்கம் ஒதுக்கிக் கொடுத்துள்ளது.
காலிமுகத்திடலுக்கு அருகாமையில் இவ்விடம் ஒதுக்கிக்கொடுக்கப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் அனைத்து எதிர்ப்புநடவடிக்கைள் மற்றும் போராட்டங்கள் இவ்விடத்தில் மட்டும் நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.