போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வடக்கு மாகாண சுகாதாரத் தொண்டர்கள் வடக்கு ஆளுநரை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
குறித்த சந்திப்பில் சுகாதாரத் தொண்டர்கள் தமது நிரந்தர நியமனத்தில் இருக்கும் பிரச்சனைகள் தொடர்பில் எடுத்துக் கூறியுள்ளனர்.
சுகாதாரத் தொண்டர்களின் பிரச்சனைக்கு சாதகமான பதிலை வடக்கு மாகாண ஆளுநர் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது