
வன பாதுகாப்பு திணைக்கள தன்னார்வ வழிகாட்டி அதிகாரிகள் எதிர்வரும் 26ம் திகதி தொழிற்சங்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக திணைக்களத்திற்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளனர்.
தமக்கு நிரந்தர நியமனம் வழங்குவது தொடர்பில் நிரந்தர தீர்வு பெற்று தருமாறு கோரி வந்த போதும் அதற்கான உரிய நடவடிக்கை எடுக்கப்படாதையடுத்தே இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாக அகில இலங்கை வன பாதுகாப்பு திணைக்கள வழிகாட்டி அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.