பயிற்சி பெற்ற இலங்கையருக்கு ஜப்பானில் தொழில்வாய்ப்பு பயிற்சி பெற்ற இலங்கையர்களுக்கு ஜப்பானில் தொழில் வாய்ப்பு பெற்றுக் கொள்வதற்கான வசதிகளை செய்வதற்கான...
EPFஐ இலகுவாக பெறும் வகையில் சட்டக் கட்டளைகளை மாற்ற அனுமதி தனியார் மற்றும் அரசாங்க சார்பு பிரிவில் ஊழியர்களுக்காக ஓய்வூதிய நன்மைகளை வழங்கும் நோக்கில் 1958 ஆம் ஆண்டு இல 15...
பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம்- குடும்ப நல மருத்துவ மாதுக்கள் எச்சரிக்கை திஸ்ஸமஹராம, நெதிகம்வில கிராமத்தில் போஷாக்கின்மை காரணமாக குழந்தை உயிரிழந்தமைக்கு தொடர்ந்தும் குடும்ப நல...
ரயில்வே வேலைநிறுத்தம்- 45 சேவைகள் ரத்து ரயில்வே தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் காரணமாக, சுமார் 45 ரயில்கள் சேவையில்...
நிதி அமைச்சருடன் பேச்சு தோல்வி: நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு நிதி அமைச்சருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்விடைந்ததை அடுத்து, இன்று நள்ளிரவு முதல் திட்டமிட்டவாறு...
ஆடை தொடர்பில் வௌியான சுற்றுநிரூபத்தில் மாற்றம் இல்லையாம்? அரச ஊழியர்களின் ஆடை தொடர்பில் வௌியான சுற்றுநிரூபத்தில் மாற்றங்கள் தொடர்பில் இதுவரை எவ்வித தீர்மானமும்...
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கரும்பு உற்பத்தியாளர்கள் பாராளுமன்ற சுற்றுவட்டத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள கரும்பு உற்பத்தியாளர்களின் பிரதிநிதிகள் சிலர்...
தொடரூந்து தொழிற்சங்க நடவடிக்கை பிற்போடப்பட்டது! தொடருந்து தொழிற்சங்கத்தினர் இன்று நள்ளிரவு முதல் முன்னெடுக்கத் திட்டமிட்டிருந்த பணிப்புறக்கணிப்பு...
கற்ற மலையக இளைஞர் யுவதிகளுக்கு ஆசிரியராக வாய்ப்பு மலையகத்தில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு துரித நடவடிக்கை எடுப்பதாக கல்வி அமைச்சர்...
மலையகப் பெண்கள் எதிர்கொள்ளும் பால்நிலை சார்ந்த வன்முறைகள் இலங்கையின் மலையகம் குறிப்பாக பெருந்தோட்டப் பகுதிகளில் வாழும் மக்கள் பல்வேறுபட்ட சவால்களை...
கஷ்டப்பிரதேச கொடுப்பனவு அறிவிப்பின்றி நிறுத்தம் கிளிநொச்சி மாவட்டத்தின் அதிகஷ்ட பிரதேச பாடசாலைகளில் பணியாற்றிய ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட 2500 ரூபா...
இலங்கையர்கள் ஜப்பான் செல்ல அறிய வாய்ப்பு ஜப்பானில் 14 துறைகளில் வேலைவாய்ப்புக்கள் பெற்றுக்கொடுப்பதற்கான ஒப்பந்தம் நேற்று (18) கைச்சாத்திடப்பட்டது....
மோதலும் பாலியல் வன்முறையும் பாலியல் வன்முறை என்பது பாலியல் பலாத்காரத்தின் ஒரு வடிவம், வெறும் குற்றத்திற்கு அப்பாற்பட்ட வன்முறையை...
அரச ஊழியர்களின் சுயாதீனத்திற்கு வேட்டு வைக்கும் அரசாங்கம் தற்போதைய அரசாங்கம் அரச ஊழியர்களின் சுயாதீனத்தன்மையை இல்லாதொழிக்கும் வகையில் செயற்படுவதாக இலங்கை அரச...
புலம்பெயர் தொழிலாளர் பாதுகாப்பை மேம்படுத்தும் தீர்மானங்கள் புலம்பெயர் தொழிலுக்கு ஊழியர்களை இணைத்துக்கொள்ளும் சந்தர்ப்பங்களில் சட்ட திட்டங்கள் மற்றும் தொழில்...
ரயில் தொழிற்சங்க ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்? ரயில் தொழிற்சங்க ஊழியர்கள் நாளை (19) நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளனர். சாரதிகள்,...
அரச, தனியார் வங்கி ஊழியர்கள் விரைவில் வேலைநிறுத்தம்? அரச மற்றும் தனியார் வங்கிகள் ஊழியர் சங்கங்கங்கள் 19 ஒன்றிணைந்து பாரிய தொழிற்சங்க நடவடிகையை மேற்கொள்ளவுள்ளதாக...
தமிழ் பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் தென்மாகாணத்தில் உள்ள 94 தமிழ் மொழி பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டுள்ளது. தேசிய ஒருமைப்பாடு, அரச...
கிழக்கில் ஆசிரியர் ஆலோசகர் வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு கிழக்கு மாகாணத்தில் நிலவும் ஆசிரியர் ஆலோசகர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு பொருத்தமானவர்களிடமிருந்து...
ஓய்வூதியக்காரர்களின் சம்பள முரண்பாட்டை நீக்கும் திட்டம் ஜூலையில் 2019ம் அண்டு வரவு செலவுத் திட்ட முன்மொழிவின் மூலம் ஓய்வூதியக்காரர்களின் சம்பள முரண்பாட்டை நீக்கும் திட்டம்...